சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் … அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Mar 22, 2022 8:45 PM IST Erode District : ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி ஆணையாளர் வீடு எதிரே மற்றும் பவானி காவல்நிலையம் எதிரே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருந்தது . சாலையில் வீணாகச் செல்லும் குடிநீர் ஈரோடு மாவட்டம் பவானியில் முக்கிய சாலையாக விளங்குவது பவானி மேட்டூர் சாலை . இந்த சாலை தான் சேலம், மேட்டூர், கோபி, ஆந்தியூர் என பல்வேறு…