ஈரோடு மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Feb 23, 2022 12:30 PM IST Erode District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். ஈரோடு மாவட்டம் ஈரோடு ( Erode ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு மாநகராட்சி (60 வார்டுகள்)…