ஈரோடு அருகே முக்கால் பவுன் நகையை திருடி சென்றதாக தொழிலாளி அடித்துக்கொலை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:May 01, 2021 11:18 AM IST ஈரோடு வந்த கணேஷை, சத்தியமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். ஈரோடு காவல் நிலையம் ஈரோடு அருகே நகை திருடியதற்காக பன்றி மேய்க்கும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அருகே உள்ள படையப்பாசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் 19 வயதான இவரும் இவரது மனைவி ஜெயந்தியும், ஈரோடு…