ஈரோடு மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

Erode District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம்

ஈரோடு ( Erode ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு  மாநகராட்சி (60 வார்டுகள்)

திமுக – 44

அதிமுக -6

காங்கிரஸ் – 3

மதிமுக – 1

சுயேச்சை – 6

நகராட்சி – 4

திமுக – 4

அதிமுக – 0

நாம் தமிழர் கட்சி – 0

மற்றவை – 0

பேரூராட்சி – 42

திமுக – 40

அதிமுக – 0

மற்றவை – 2

உள்ளாட்சி நிர்வாகம்

பெயர் மொத்தம்
மாநகராட்சி 1
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 42
வ.எண் நகராட்சி
1 பவானி
2 கோபிசெட்டிபாளையம்
3 சத்தியமங்கலம்
4 புஞ்சை புளியம்பட்டி
வ.எண் பேரூராட்சி
1 அம்மாபேட்டை
2 அந்தியூர்
3 ஆப்பக்கூடல்
4 அரச்சலூர்
5 அரியப்பம்பாளையம்
6 அத்தாணி
7 அவல்பூந்துறை
8 பவானிசாகர்
9 சென்னசமுத்திரம்
10 சென்னிமலை
11 சித்தோடு
12 எலத்தூர்
13 ஜம்பை
14 காஞ்சிக்கோயில்
15 கருமாண்டிசெல்லிபாளையம்
16 காசிபாளையம்
17 கெம்பைநாயக்கன்பாளையம்
18 கிளாம்பாடி
19 கொடுமுடி
20 கொளப்பலூர்
21 கொல்லன்கோயில்
22 கூகலூர்
23 லக்காம்பட்டி
24 மொடக்குறிச்சி
25 நல்லாம்பட்டி
26 நம்பியூர்
27 நசியனூர்
28 நெறிஞ்சிப்பேட்டை
29 ஒலகடம்
30 பி.மேட்டுப்பாளையம்
31 பள்ளபாளையம்
32 பாசூர்
33 பெரியகொடிவேரி
34 பெருந்துறை
35 பெத்தாம்பாளையம்
36 சலங்கபாளையம்
37 சிவகிரி
38 ஊஞ்சலூர்
39 வடுகபட்டி
40 வாணிபுதூர்
41 வெள்ளோட்டம்பரப்பு
42 வெங்கம்புதூர்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *