கடன் வாங்கிய பணத்தை கொடுக்க மறுத்த மகன்.. அரிவாளால் வெட்டிய தந்தை – ஈரோட்டில் பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 19, 2022 7:55 AM IST Erode Crime : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குடி போதையில் பெற்ற மகனையே அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மகனை அரிவாளால் வெட்டிய தந்தை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் லோகநாதன். இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் லோகநாதன் ஊருக்கு அருகே உள்ள ஒரு மதுபானக்கடை அருகே …