10 ரூபாய்க்கு ஏலம் போன சம்பங்கி பூ – விரக்தியில் வீசிச்சென்ற விவசாயிகள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 19, 2022 12:24 PM IST சத்தியமங்கலம் கொத்தமங்கலம் தாண்டாம்பாளையம் கெஞ்சனூர் எரங்காட்டூர் மாரனூர் அய்யன்சாலை ஆலாம்பாளையம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சம்பங்கி பூக்கள் சம்பங்கி பூக்கள் கிலோ ரூபாய் 10 ஆக குறைந்ததால் விரக்தி அடைந்த விவசாயிகள் கொண்டு வந்த 2 டன் எடை கொண்ட சம்பங்கி பூக்களை…