சம வாக்கு பெற்ற வேட்பாளர்கள்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)
Last Updated:Feb 22, 2022 4:35 PM IST அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற குலுக்கலில் அதிமுக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார். ஈரோடு மாநகராட்சியில் அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில் அதிமுக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்…