யூடியூப் வீடியோ பார்த்து கொள்ளையடிக்க வந்தேன் – நகைக்கடையில் திருட முயன்ற இளைஞர் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Feb 03, 2022 5:16 PM IST நகைக்கடையில் இளைஞர் ஒருவர் இக்கடையின் பக்கவாட்டு சுவரை இடித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் சத்தியமங்கலம் நகைக்கடையில் யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமான கன்னிகா ஜுவல்லரி என்ற நகை கடை உள்ளது. நேற்று…