இறந்து விட்டதாக அடக்கம் செய்யப்பட்டவர் இரவில் உயிரோடு வந்ததால் பரபரப்பு..! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 05, 2022 11:49 AM IST புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் யார் என்று சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு சம்பவம் ஈரோடு மாவட்டம் துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம்….