ஈரோட்டில் 246 கிலோ கஞ்சா பதுக்கல்… வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)
Last Updated:Mar 21, 2022 4:17 PM IST Erode District : ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு மே 23 ம் தேதி காவல்துறை நடத்திய சோதனையில் 11 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 246 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோட்டில் 246 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு…