நண்பன் அனுப்பிய வீடியோவால் ஷாக்கான இளைஞர்.. நள்ளிரவில் டிஎஸ்பிக்கு பறந்த போன்கால் – நடந்தது என்ன? | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)
Last Updated:Mar 05, 2022 7:15 AM IST நண்பன் அனுப்பிய வீடியோ தொடர்பாக ஈரோடு டிஎஸ்பி-க்கு சென்னையை சேர்ந்த இளைஞர் போன் செய்ததால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈரோடு டிஎஸ்பி-க்கு நள்ளிரவில் போன் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேளச்சேரி சேர்ந்த லோகேஷ் என்பவர் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதும் “எனது நண்பர் அஜித் குமார்…