உணவகத்திற்குள் புகுந்த கார்… பதபதைக்க வைக்கும் வீடியோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 13, 2022 1:32 PM IST அதிவேகமாக வந்த கார் ஒன்று கடையின் முன்பு நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி, அங்கிருந்த நபரை இடித்து, பின்னர் அசைவ உணவகத்தின் முன்பு இருந்த அடுப்பின் மீது மோதி நின்றது. அடுப்பில் இருந்து நெருப்பு வந்ததால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர். உணவத்தில் கார் மோதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த நபர் காருடன் சாலையோரம் உள்ள உணவகத்திற்குள்…