கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ய துணிந்த மனைவி – காதலனுடன் கம்பி எண்ணும் பரிதாபம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Aug 20, 2021 2:44 PM IST கள்ளகாதலன் சச்சிதானந்தன் உடன் சேர்ந்து கணவன் சீனிவாசனை தீர்த்து கட்ட மைதிலி திட்டமிட்டுள்ளார். சச்சிதானந்தம், மைதிலி கள்ளக்காதலியின் கணவனை நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கத்தியால் குத்திய வழக்கில் திமுக பிரமுகரின் மகன் மற்றும் கள்ளக்காதலி இருவரும் கைது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாமக்கல் பாளையத்தை சேர்ந்த அயலூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி மகன் சச்சிதானந்தம். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக…