விவசாய நிலத்தில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த பெண் – குடும்பத்தினர் அதிர்ச்சி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Aug 02, 2021 11:04 AM IST மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியிருப்பது தெரிய வந்தது. மாதிரிப்படம் கோபிச்செட்டிப்பாளையத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருமாள் கோயில் புதூரை சேர்ந்தவர் மனோகரன் விவசாயி். இவரது மனைவி வசந்தாமணி இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும் ராதா, லலிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.செந்தில்குமார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி…