பவானியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. பெண் மருத்துவர் உள்பட மூவர் பலி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Oct 29, 2021 6:52 AM IST பவானியில் நடந்த சாலைவிபத்தில் பெண் மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானியில் நடந்த சாலை விபத்து ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பெண் மருத்துவர் உள்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி…