பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 27, 2022 4:13 PM IST கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் திருமணம் ஆகாத நிலையில் தந்தையுடனே வசித்து வந்துள்ளார். தந்தை, மகன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீசிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்….