2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு – கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 01, 2022 8:09 PM IST கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால் ஈரோட்டிலிருந்து கோவை, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பயணிகள் ரயில் ஈரோடு – கோவை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால்…