‘எனக்கா ஓட்டு போட்டீங்க’ – குடிநீர் பிரச்னைக்கு ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய பதில் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 05, 2022 4:18 PM IST TN Protest : கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எனக்கா தாங்கள் ஓட்டு போட்டீர்கள் என கேட்கின்றார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். எந்த ஒரு அடிப்படை வசதியம் செய்து தராத இந்த தலைவர் எங்களுக்கு எதற்கு? ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும்…