50 ரூவா தர்ற.. கேஸ் போடட்டுமா.. லாரி ஓட்டுனரிடம் பேரம் பேசும் போலீஸார் வைரல் வீடியோ | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)
Last Updated:Mar 03, 2022 9:52 AM IST Police bribe video: சத்தியமங்கலத்தில் லாரி ஓட்டுனரிடம் மாமூல் கேட்டு பேரம் பேசும் போலீஸார். சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தில் லாரி ஓட்டுனரிடம் மாமூல் வாங்க போலீஸார் பேரம் பேசும் காட்சி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தின் வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போக்குவரத்து போலீசார் ஒரு லாரி ஓட்டுனரிடம் மாமூல்…