திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் படுகொலை… ஈரோட்டில் பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Dec 31, 2021 9:53 PM IST ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாதிரிப்படம் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தலவுமலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் சில தினங்களுக்கு திமுகவிலிருந்து பா.ஜ.கவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று வடிவேல் தனது வீட்டில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் காவல்துறையினர் வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு…