ஈமு கோழி மோசடி வழக்கு: தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Aug 05, 2021 7:20 PM IST ஈமு கோழி மோசடி வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈமு கோழி மோசடி வழக்கு: தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2012ம் ஆண்டு ஈமூ கோழி நிறுவனம் நடத்தி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி…