இளம்பெண்ணிடம் சில்மிஷம்.. போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Apr 14, 2022 6:14 AM IST Erode : ஈரோட்டில் சாலையில் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் ஈரோட்டில் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு நகரின் பிரதான பகுதியான பன்னீர் செல்வம் பூங்கா அருகே சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரிடம், இளைஞர் ஒருவர் மது…