உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Jan 10, 2022 1:40 PM IST Erode : ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் ஓபிசி (OBC) பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளதாகவும் , இதற்காக திமுக சட்டப்போராட்டம் நடத்தியதாகவும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருவதாகவும் , திமுகவின் லட்சிய…